செவ்வாய், 6 அக்டோபர், 2009

நேர் புள்ளி கோலம்

இன்று, முதலில் உள்ளது நேர் புள்ளி கோலம். அதாவது ஆறு புள்ளி ஆறு வரிசை. ஆறு புள்ளியை செங்குத்தாக முதலில் வைத்து பின் அதன் பக்கவாட்டில் அதை போல் ஐந்து வரிசை புள்ளி வைக்கவேண்டும். அனிமேஷன் இல் உள்ளது போல் போடவும். இது லட்டு கோலம். நடுவில் ஸ்வஸ்திக் உள்ளது. இந்த கோலம் போடுவது மிகவும் சுலபம்.

அடுத்து உள்ளது கட்ட கோலம். பச்சை நிறத்தில் உள்ள பிளஸ்-ஐ முதலில் போடவும். பின் அவற்றை இணைக்கவும்.














links:
1. கட்ட கோலம்
2. லட்டு கோலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக